இடைவெளி

நேற்றைய வாசகம்

மக்கள் தொகை
கட்டுப் பாட்டிற்காக....! !

ஒவ்வொரு
குழந்தைக்கும்
இடையே
இடைவெளி தேவை...! !

இன்றைய வாசகம்

ஒவ்வொரு
மனிதனுக்கும்
இடையே
இடைவெளி தேவை...

இது "கொரோனா"
கட்டுப் பாட்டிற்காக...! !

நாளைய
வாசகம்...? ? ?

நேற்று.....! !
இன்று.....! !
நாளை...? ?
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Aug-20, 7:09 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : idaiveli
பார்வை : 62

மேலே