அவள் பார்வை

பூவின் வாசம் பூ அறியாது
பூவையே உந்தன் கூறிய பார்வை
நீயறியாய் அது என்னுள்ளத்தில் தைத்து
உன்னை சரணடைய வைத்ததே

எழுதியவர் : வசவவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-20, 10:10 am)
Tanglish : aval parvai
பார்வை : 136

மேலே