நிலவு

நிலவுக்கு கால்
இல்லையென்று
எல்லோரும்
சொன்னார்கள்...! !

நானும்
சொல்லியது உண்டு..
உண்மையென்று
நம்பியதும் உண்டு..! !

கால் கொண்டு
நடக்கும்
என் நிலவே
உன்னை
காணும் வரை...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Aug-20, 8:43 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nilavu
பார்வை : 150

மேலே