யாவும் எனக்கு நீயடி
திருவாய் மலர்ந்து வார்த்தை மொழிவாயா கண்ணே
தருவாயா பேரன்பை அழகுக்கிளை பரப்பிய ஆலக்கற்பக
தருவே பொழுதும் விடிகிறது உன்முகம் பார்த்து துயிலும்
வருகிறது என்விழிகளில் தினமும் உன்பொன் மடிசாய்த்து
அஷ்றப் அலி