நிறம் மாறும் காலங்கள்

நிறம் மாறும் காலங்கள்

அவன் அவளுக்காய்
ஒருமையில்
காத்திருந்த காலங்கள்
அவர்கள்
விவாகத்தில் முடிந்தது!

அவன் அவளுக்காய்
பன்மையில்
காத்திருந்த காலங்கள்
அவர்கள்
விவாகரத்தில் முடிந்தது!

எழுதியவர் : சு. உமாதேவி (6-Aug-20, 2:47 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 48

புதிய படைப்புகள்

மேலே