நேரங்காலம்

சாலையில் பேருந்துக்காக
சோலையில் காதலுக்காக
மருத்துவ மனையில்
நெருங்கியவரின் மரணத்துக்காக
தனித்து
தவித்துக் காத்திருக்கையில்
நீள்கின்றன கணங்களும்
யுகங்களாய்.
நினைவுக்கு வருகிறார்
ஐன்ஸ்டீனும்.
‌‌ - தீ..கோ.நாராயணசாமி

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (9-Aug-20, 1:11 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 37

மேலே