நாளை நிஜமாகும்..

நன் நம்பிக்கையில்
நானும் காத்திருக்கிறேன்...
இரவை குடித்து
வெளிச்சம் பிறக்கும்
நாளை என்று..
அந்நாளை நினைத்து
நம்பிக்கை நாற்றாங்காலை
நானும் விதைக்கிறேன் என்னில்..
அடிக்கால் பரப்பில்
நடுக்கமில்லை...
மெல்ல அடியெடுத்தேன்
வீழ்ந்தெழுந்ததும்..
வெல்ல துணி்ந்தெழுந்தேன்
வாழ்க்கையை...

எழுதியவர் : நிலா தமிழன்... (19-Sep-11, 10:39 pm)
சேர்த்தது : john francis
Tanglish : naalai nijamaagum
பார்வை : 383

மேலே