நல் வாழ்த்துக்கள்
நேர்மையான மனிதர்கள்
நேர்மையான எண்ணங்கள் நேர்மையான வாழ்க்கை
நேர்மையான கல்விமுறை
நேர்மையான வேலைவாய்ப்பு
நேர்மையான வியாபாரம்
நேர்மையான ஆட்சியாளர்கள்
நேர்மையான அரசியல்வாதிகள்
நேர்மையான தேர்தல்கள்
இவையாவும்
நாம் வாழும்
நாட்டில் சாத்தியமா..?
சாத்தியமே... ! !
வாக்காளர்கள்
மனது வைத்தால்...! !
வாழ்க...வாழ்க...
பாரத தாய் திருநாடு
இனிய சுதந்திர தின
நல் வாழ்த்துகள்...! !
--கோவை சுபா