நேசம் தேசம் கல்வி ஞானம்

நேசம் தேசம் கல்வி ஞானம்

நேரிசை வெண்பா

நேசம் வளர்ந்திட தேசப்பற் றும்வளரும்
தேசநேசம் கல்வி வளர்க்குமே -- நேசம்
ஒளிரும் கடவுள்பக் திப்பின் துளிர
மிளிருமடா மெய்ஞா னமும்

எழுதியவர் : பழனிராஜன் (15-Aug-20, 6:01 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 175

மேலே