கல்யாண நாள்

கசங்காத உன் புடவையிலே
கசங்கிபோன என் மனதிற்கு
நான் எப்படி சொல்வேன்
உனது கல்யாண நாளை

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:24 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : kalyaana naal
பார்வை : 523

மேலே