தீ போன்ற கண்கள்

முத்தான உன் முகத்திலே
கண்கள் மட்டும் காட்டுத்தீயாய்
இருக்குமென நான் கனவிலும்
நினைக்கவில்லை

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:23 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : thee pondra kangal
பார்வை : 529

மேலே