மதம்

கடவுளெனும் முதலைக்கொண்டு
பணங்கல்லில் சுவரெழுப்பி ஆணவத்தை ஆலயமாக்கி
புத்தியற்ற பக்திமானை
மந்தையான சந்தையாக்கி
பிரிவினையில் பணம்பறிக்கும் மந்திரத்தின் தந்திரமே!

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (19-Aug-20, 10:28 am)
பார்வை : 40

மேலே