கண்டேன் கண்களை 3

மயங்கி மயங்காத
மயக்கும் உன்
கண்கள் கண்டு,
மயங்கி விட்டேனடா!
தெளியவே இல்லையே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (19-Aug-20, 6:04 pm)
பார்வை : 70

மேலே