நம்பிக்கை t

தும்பிக்கை நாயகனை
வணங்கி
நம்பிக்கையுடன்
செய்கின்ற
எந்த ஓரு செயலும்
தடைகளை தாண்டி
நன்மையில் முடியும்...! !

யானையின் பலம்
தும்பிக்கைதான்.
நம்முடைய பலம்
நம்பிக்கைதான்.
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Aug-20, 7:31 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 106

மேலே