இதயமே இதயமே

விழியின் வில்வளைவில் வேல்க்கணை பாய
காய்கள் முற்றிய தேனிதழ் மேனியில் பூமணக்கும்
சுவர்ச் சிற்பமாய் கண்முன்னே அவள் அசைய
இதயம் சுருண்டங்கே வீழும்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (23-Aug-20, 12:01 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : ithayame ithayame
பார்வை : 333

மேலே