அன்புமனைவி
ரம்மிய கண்களால் என்னை ரம்யம் செய்தவள்
விம்மிய பொழுதெல்லாம்
விழியாய் தாங்கியாவள்
கடவுளின் பிரதி
தாய் அந்த
தாய்க்கு பின்னால்
கடவுளால் எடுக்கப்பட்ட மறுபிரதி தாரம்
என் தங்கமே தாராளமே
முத்தானவளே என்
சித்தம் உன் சிந்தனையில் சிறைப்பட்டு கிடக்குதடி
நித்தம் உன்னை காணாது நித்திரையும் வரலையடி
என் மந்தாகினி
மாங்கனியே மங்காத ஒளி கொண்ட மதியே மதிவதனியே.!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
