என்கனவுலகு நாயகி

கனவில் வந்தனீ என்மனதில் இறங்கி
என்மனதில் இருந்து என்னிதயத்தில் தங்கிவிட்டாய்
கண்திறந்து பார்க்கையில் என்முன் நிற்கின்றாய்
நான்மட்டுமே காணும் வண்ணம் எந்தன்
கனவுலகு நாயகியே நெனவுலகில் உன்னை
நான் காண்பதெப்போ தோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Aug-20, 8:54 pm)
பார்வை : 214

மேலே