கூலித் தாய்

அவளுக்காக அவள் கருவை சுமக்கும்
இவள் ......... நான் என்ன வெறும் சுமைதாங்கியா
சுமை இறக்கியபின் அந்த சுமை அம்மா
என்று பிறந்தவுடன் அழும் முதல் அழுகை
என்னிதயத்தை தொடுகிறதே என்னை அறியாது
ஒரு தாய்ப்பாசம் என்னுள் வளர....
முடிவெடுத்தேன்...இனி ஒருபோதும் நான்
கூலிக்காக இப்பணி செய்ய மாட்டேன்'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Aug-20, 9:10 pm)
பார்வை : 62

மேலே