தத்துவ வார்த்தைகள்

விரும்பி போனால்
விலகி போகும்
விலகி போனால்
விரும்பி வரும்....! !

இந்த தத்துவ வார்த்தைகள்
வாழ்க்கை தத்துவத்திற்கு
பொருந்துகின்றதோ
இல்லையோ....! !

காதல் தத்துவத்திற்கு
தப்பில்லாமல்
பொருந்தும்....! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Aug-20, 2:11 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thathuva varthaigal
பார்வை : 185

மேலே