ஹைக்கூ - விதைகள்

தன் இரு கைகளையும் உயர்த்தி வெற்றியைக் கொண்டாடுகிறது துளிர்விட்ட விதைகள்..!

எழுதியவர் : வேல் முனியசாமி (28-Aug-20, 9:34 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 336

மேலே