வண்ண மயில்

மழைவிட்ட
பொழுதில்
தோகை விரிக்கும்
வண்ண மயில்போல ...
விண்ணில்
காற்றோடு
பறக்கும்
வண்ண
துப்பட்டா
வானவில்லாய்
தோன்றி மறையுதே.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (31-Aug-20, 3:40 pm)
Tanglish : vanna mayil
பார்வை : 270

மேலே