நீ ஏன் வரவில்லை

உன் வரவை
ஆவலுடன்
எதிர்பார்த்து
பூந்தோட்டத்தில்
பூத்து குலுங்கிய
புது மலர்கள் எல்லாம்...! !
நீ வரவில்லையென்று
வாடிப் போயிருக்கு...
என்னை போல்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Sep-20, 10:21 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 62

மேலே