அவளின் ஒருதலைக் காதல்💞💞💌

அவளின் ஒருதலை காதல்

காத்திருப்பு
அவன் கைப்பேசி அழைப்பிற்காக!!

காத்திருப்பு
அவன் குறுஞ்செய்தி அழைப்பிற்காக!!

காத்திருப்பு
அவன் கடைக்கண் பார்வைக்காக!!

காத்திருப்பு
அவனுடைய காதல் வார்த்தைகளுக்காக!!

காத்திருப்பு
அவன் இல்லாத காலங்கள் களவாடப்படுவதற்காக!!

காத்திருப்பு
அவன் நெஞ்சோடு சாய்ந்து மார் முடி கலைத்திட!!

காத்திருப்பு
அவன் கை கோர்த்து நெடுந்தூரம் நடந்திட!!

காத்திருப்பு
அவன் தோள் சாய்ந்து கதை பேசி மகிழ்ந்திட!!

காத்திருப்பு
அவன் மடி சாய்ந்து குழந்தையாகிவிட!!

காத்திருக்கிறேன் அவனைப் பார்த்து நிற்கிறேன்!!

காத்திருப்பு காத்திராமல் என் கைகோர்த்து நடக்க எதிர்பார்த்து நிற்கிறேன்.

எழுதியவர் : Raja Lingam (3-Sep-20, 8:41 pm)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 281

மேலே