திருமூலர் கட்டளைக் கலிப்பா

திருமூலர்

உடலே முக்கியம்

கட்டளைக் கலி் விருத்தம்

தேக மிருந்தாலோ சித்தெட்டு மாடலாம்
தேக மிருந்தாக்காற் சேரலாம் பூரணம்
தேக மிருந்தாக்காற் செய்கைகள் பார்க்கலாம்
தேக மிருந்தாக்கால் சேரலாம் முக்தியே

எழுதியவர் : சேர்த்தது பழனிராஜன் (5-Sep-20, 6:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே