ஆசிரியர் தினத்தில்

ஆசிரி யர்தினத்தில் ஆசிரிய ரைப்போற்றி
ஓர்குறட் பாதந்தேன் ஆசிறிய பாநெடிய
ஆசிரியப் பாதாஎன் றார் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Sep-20, 6:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே