விட்டுவிடு கூடாநட்பை

விட்டுக்கொடு.

அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

விட்டுக் கொடு என்றாயே
இட்டுக் கட்டி சொல்லாது

பட்டென் றுடனேப் பகரும்நான்
மானத் தையும் விட்டிடவா

நட்டாற் றுத்த மிழனைக்காண்
நயமாய் கிருத்து முஸ்லீ்மை

விட்டி டாவ ரவனைத்த
எம்மைத் தாக்கல் சரியாமோ

நேரிசை ஆசிரியப்பா



எக்கூட்ட மாயினும் தமிழர் நோட்டீஸில்
கோயிலும் சிலுவையும் மசூதி அச்சிட்டான்
முஸ்லீமு டன்கிருத்து வர்கலந்தார் ஆயினும்
முஸ்லீம் மேடைகிருத் வர்மேடை யில்யார் ?

உட்கார்ந்தார் திகதிமுக மதிமுக தேமுதிக

உடனமர்ந்தார் தெய்வமிலார் நாட்டுப் பற்றிலார்

இந்துத் தெய்வம் நிந்திப் போனவன்
உண்மை கண்டுமே தமிழினம் ஆதரிப்பீர்
இல்லைதெய் வம்யென்பான் வேண்டுமா?

பொல்லா நல்லிணக்கம் கும்மாளக் கூட்டமே

எழுதியவர் : பழனிராஜன் (6-Sep-20, 10:36 am)
பார்வை : 192

மேலே