உன் கண்கள் நூலகமா

உனது கண்கள்
படிக்கும்
நூலகமோ!

நீ
பார்க்கும் ஒவ்வொரு பார்வைக்கும்
ஒருபொருள் தருகிறாய்!

எனக்கும்
கற்று தருவாயா?

கண்ணால்
பேசும் மொழியை.....

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (8-Sep-20, 7:50 am)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 218

மேலே