இலவசம்

என்னை!
எப்பொழுதும்
அணைத்துக்கொள்ள‌
அனுமதி இலவசம்!!!

-இப்படிக்கு "இயற்கை"😍

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:59 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 136

மேலே