வாழ்க்கை

தரைக்குள் மறையும் வரை
இனி மனிதன்
உறைக்குள்ளும் சிறைக்குள்ளுமே
வாழ்க்கை....

எழுதியவர் : க.செல்வராசு (8-Sep-20, 1:00 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vaazhkkai
பார்வை : 149

மேலே