மனமிருந்தால்

மரம் விட்டு இறங்கி
மண் தொட்டு நடந்து
மதி முட்டி நின்றவரை
மனிதனுக்கு முடிந்தவையே
மனமிருந்ததால்!

எழுதியவர் : (8-Sep-20, 2:56 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : manamirunthal
பார்வை : 148

மேலே