இளநீர்

தன் தலையை சீவி
களைப்படைந்த
மனிதனுக்கு தன்
நெற்றிக்கண்ணை திறந்து
சுவையான நீரை கொடுத்து
மகிழ்ந்தது "இளநீர்". . . ! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Sep-20, 5:49 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ilaneer
பார்வை : 74

மேலே