ஆண்டவா

ஆண்டவா

கலிவிருத்தம்


ஆண்டவன் என்றிட முன்னவன் ஆண்டவனோ
தாண்டவ மாடிட சென்றபின் மாறினனோ
ஆண்டவர் பின்னரும் வந்தவர் மாண்டனரே
ஆண்டவன் மாண்டிடா தெய்வமும் ஆண்டவனே

எழுதியவர் : பழனிராஜன் (10-Sep-20, 7:23 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே