சயோனாரா சொல்லி
பறிக்க ஆளில்லாதால்
பூக்கள் தென்றல் வீசியும் வாடி நின்றன
தினம் பறிக்க வருபவள் வருவதில்லை
கொரோனா நாட்களில்
என் செய்ய ? பூக்கள்
சயோனாரா சொல்லி விடை பெற்று
மண்ணில் உதிர்ந்தன !
சயோனாரா ----ஜப்பானியச் சொல் பிரியாவிடை
பறிக்க ஆளில்லாதால்
பூக்கள் தென்றல் வீசியும் வாடி நின்றன
தினம் பறிக்க வருபவள் வருவதில்லை
கொரோனா நாட்களில்
என் செய்ய ? பூக்கள்
சயோனாரா சொல்லி விடை பெற்று
மண்ணில் உதிர்ந்தன !
சயோனாரா ----ஜப்பானியச் சொல் பிரியாவிடை