எஉன்

எ(உ)ன் அன்பென்றாகிடவா (!)(?)
எ(உ)ன் ஆறுதலாகிடவா (!)(?)
எ(உ)ன் இன்பங்கள் தந்திடவா (!)(?)
எ(உ)ன் ஈடகம் கொண்டிடவா (!)(?)
எ(உ)ன் உறவென்றாகிடவா (!)(?)
எ(உ)ன் ஊனோடு கலந்திடவா (!)(?)
எ(உ)ன் எண்ணங்கள் ஆகிடவா (!)(?)
எ(உ)ன் ஏக்கங்கள் போக்கிடவா (!)(?)
எ(உ)ன் ஐயங்கள் நீக்கிடவா (!)(?)
எ(உ)ன் ஒன்றென்றாகிடவா (!)(?)
எ(உ)ன் ஓவியமாகிடவா (!)(?)
எ(உ)ன் ஒளடதமாகிடவா (!)(?)

எழுதியவர் : (10-Sep-20, 1:03 pm)
சேர்த்தது : Devan
பார்வை : 75

மேலே