தமிழின் இனிமை -2

தமிழின் இனிமை பகுதி - 2

அவள் -- பெண் னை குறிக்கும் சொல்

அவல் -- உலர்ந்த அரிசி , ஒருவகை உணவு

இவன் , அவன் -- ஆணை குறிக்கும் படர்க்கை சொல்

இவண் -- இப்படிக்கு

தலை - உடலின் பிரதான பகுதி

தளை -- இடையூறு ,

கரை -- ஆற்றங்கரை

கறை -- அழுக்கு ,

சிறை -- கைதிகளை அடைக்கும் அறை

சிரை -- தலை முடியை மழி , முக முடியை மழி

அறை -- முரி , தங்கும் அறை

அரை -- ஒன்றில் பாதி , கன்னத்தில் அரை

முரி -- அறை

முறி - மரக்கிளையை முறி

கரி -- நிலக்கரி , மரக்கரி

கறி -- காய்கறி , மாமிசக் கறி

உரி -- தயிர்வைக்கும் பழங்கால உரி

உறி -- தோலை உறி

மரி -- மரித்து போதல் இறந்து போதல்

மறி -- வழியை மறி

மறை -- வேதம் , இறை பற்றிய நூல்

மரை -- திருகாணி

திரை -- screen , சன்னலில் தொங்கவிடும் துணி

திறை -- வட்டி

துறை -- கல்வித்துறை , வருமானவரித்துறை

துரை -- மனிதனின் பெயர்

அரி --கடவுளின் பெயர் , காயை அரி

அறி -- ஒன்றை அறிந்து கொள் , தெரியும் படி சொல்

கொள் -- வைத்துக் கொள் ,

கொல் -- உயிரை எடு

கோள் -- சூரியன் ஒரு கோள்

கோல் -- தடி , குச்சி , கம்பு

வால் -- குரங்கின் வால்

வாள் -- மரத்தை அறுக்கும் ஒரு கருவி

வாழ் -- வாழ்தல்

நாள் -- கிழமை

நால் -- நான்கு

அரம் -- அறுக்கும் கருவி

அறம் -- அறநிலை , மேல்நிலை

மரம் -- வளர்ந்த தாவரம்

மறம் -- அறநிலை , அறவாழ்வு

கிளி -- ஒரு பறவை

கிலி -- அச்சம்

மனம் -- நம் உள்மனம் , சிந்தனை தன்மைகொண்ட உள்ளுணர்வு

மணம் -- நாற்றம் , வாசனை

கணம் -- ஒரு மிகக்குறுகிய பொழுது

கனம் -- எடையை குறிக்கும் சொல்

இன்னும் இனிக்கும் ..

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (13-Sep-20, 7:12 pm)
பார்வை : 221

சிறந்த கட்டுரைகள்

மேலே