அமிர்தம் உண்டார்
அமிர்தம் உண்டார்
எண்சீர விருத்தம்
தெய்வம் நாங்கள் பலதெனக் கண்டும்
தீங்கு கூறி பழித்திடோம் மற்றை
ஐய்யம் யேதும் உமக்கிருக் கச்சொல்
நன்கு சொல்லி விளக்கிடச் செய்வம்
பொய்யா நான்கும் உலகுடை வேதம்
கண்டு நாமும் வளர்த்தனம் அறிவை
குய்யோ வென்று அலரலும் எதற்கு
குய்ய ஆக்ஞை அமுதையுண் டோமே
எண்சீர விருத்தம்
தெய்வம் நாங்கள் பலதெனக் கண்டும்
தீங்கு கூறி பழித்திடோம் மற்றை
ஐய்யம் யேதும் உமக்கிருக் கச்சொல்
நன்கு சொல்லி விளக்கிடச் செய்வம்
பொய்யா நான்கும் உலகுடை வேதம்
கண்டு நாமும் வளர்த்தனம் அறிவை
குய்யோ வென்று அலரலும் எதற்கு
குய்ய ஆக்ஞை அமுதையுண் டோமே