கண்ணமா 4
தன் மனக் குழப்பத்திற்கு ஒரு விடை கிடைக்கும் தனது தவறிலிருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு மனநலமருத்துவர் அபிலாஷா முன் அமர்கிறார் மோகன்...
மருத்துவருக்கும் மோகனுக்குமான உரையாடல் செல்கிறது இறுதியில் மருத்துவர் அபிலாஷா மோகனை பார்த்து நீங்கள் உங்கள் மகள் மீது அதீத பாசம் வைத்துள்ளீர்கள் என்பது தான் நிஜம் ...
இது வெறும் உடல் ரீதியான ஈர்ப்பாக இருந்தால் இந்நேரம் ஏதேனும் விபரீதம் நடந்து இருக்கலாம் உங்களுக்கு தான் செய்யும் தவறு தெரிகிறது இருந்தும் உங்கள் மகளை காணும் பொழுது அவள் உங்கள் மீது பாசம் காட்டும் போதும் நீங்கள் உங்க நிலை மறக்கிறீர்கள் ...
இதிலிருந்து நீங்கள் மீண்டுவர இரண்டு வழிகள் ஒன்று உங்கள் வயது 50 தான் ஆகிறது சாத்தியம் இருந்தால் நீங்கள் உங்கள் வயதுக்கேற்ற ஒரு பெண்ணைப் பார்த்து மறுமணம் செய்து கொள்ளுங்கள்
இல்லையேல் எப்பொழுதாவது உங்கள் எண்ணம் தடுமாறும் பொழுது உங்கள் ஆசையை இதற்காக உள்ள பெண்களிடம் சென்று தீர்த்துக் கொள்ளுங்கள் எந்த ஒரு விஷயமும் அடக்கிவைக்க அடக்கி வைக்க அது வெளிப்படும் பொழுது சில விபரீதத்தை ஏற்படுத்தலாம் மனம் தளர வேண்டாம் மாற வேண்டும் என்ற எண்ணமே வெற்றிதான் சீக்கிரம் நீங்கள் பழைய படி பாசமுள்ள நல்ல தந்தையாக இருப்பீர்கள் என கூறி அனுப்பி வைக்கிறார் குழப்பத்துடன் வரும் மோகன் எவ்வாறு இந்த நிலையிலிருந்து மீள போகிறோம் என தெரியாமல் வெளியில் வர அந்நேரம் பணி ரீதியாக ஜீவன் மீண்டும் போன் செய்து சில சந்தேகங்கள் கேட்க அப்பொழுது மோகன் ஜீவனிடம்,
ஜீவன் உங்களிடம் ஒன்று கேட்கலாமா? என தயக்கத்துடன் வினவ ஜீவனும் கேளுங்கள் சார் கட்டாயம் என்னால் முடிந்தால் செய்கிறேன் என்று கூற மோகன் கேட்கிறார் ஜீவன் ஒருவேளை உங்கள் மனைவி ஒரு மாதம் அவர்கள் அம்மா வீட்டிற்கு சென்று விட்டால் நீங்கள் எப்படி நேரத்தை செலவழிப்பீர்கள்? என்று கேட்கிறார் ஜீவன் இதில் என்ன சார் இருக்கு என்ன....எல்லா வேலையும் நான் தான் எடுத்து போட்டு பார்க்கணும் என பதில் கூறுகிறார் இருந்தும் மோகனுக்கு அவர் எதிர்பார்த்த பதில் வராததால் மீண்டும் அது இல்லை ஜீவன் அந்த ஒரு மாதம் உங்கள் உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள் என கேட்க ஓ அதுவாjQuery17103985335888936079_1640998726537 அது என்ன சார் போன் பண்ணினால் எல்லாமே இப்ப கிடைக்குது... எதுக்கு சார் இதெல்லாம் கேட்கீர்கள் என்று ஜீவன் கேள்வி எழுப்புகிறார் அதற்கு மோகனும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் எனக்கு அது போல் ஒரு தொடர்பு கிடைக்குமா ஜீவன் எனக் கேட்க. ... ஜீவனோ ஆச்சரியத்துடன் சார் நீங்க பேசுறது நம்பவே முடியல கட்டாயம் நான் ஒரு நம்பர் அனுப்புறேன் நீங்க பேசுங்க லைஃப்ல அப்பப்ப மன அழுத்தம் வரும் பொழுது இது போன்ற விஷயங்கள் தான் நம்மை ரிலாக்ஸ் செய்ய உதவும் என சில தத்துவத்தை உதிர்த்துவிட்டு மோகன் கேட்ட நம்பரை அனுப்பி விடுகிறார் ...
மோகனும் அப்பொழுது அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ள போனை எடுக்கும் பெண் எங்கே வரவேண்டும் என்று கேட்கிறார் மோகனோ இல்லை இல்லை நீங்கள் இருக்கும் இடத்திற்கு நான் வருகிறேன் என்று கூற அந்த பெண் அதற்கு
கொஞ்சம் அதிகமாக செலவாகுமே பரவாயில்லையா ?என்று கேட்கிறார் மோகனும் பரவாயில்லை மா... நீங்கள் சொல்லும் இடத்தில் சந்திக்கலாம் என கூறிவிட்டு போனை வைக்க சிறிது நேரத்தில் குறுந்தகவல் மூலம் அந்தப் பெண்ணை சந்திக்கும் இடம் அனுப்பப்படுகிறது...
சாயங்காலம் 5 மணி அளவில் அந்தப் பெண் அனுப்பிய முகவரிக்கு செல்கிறார் பெண்ணின் முகம் கூட நேரில் பார்க்காமல் குனித்து தலையுடன் கட்டிலில் அமர்ந்து இருக்கிறார் அந்த பெண் என்னயா வெட்கமா??
இத்தனை வயசு ஆச்சு இந்த மாதிரி இடத்துக்கு இது தான் முதல் தடவையா என கேட்கிறார் மோகனும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்ட அந்தப் பெண் அருகில் வந்து இவர் தலையை கோதிவிட்டு என்னயா இந்த இடத்துக்கு வர்றவங்க எல்லாம் புலி மாதிரி பாய் வாங்க நீ என்னமோ பூனை மாதிரி
பதுங்கிக் கொண்டு சோகமாக இருக்க எனக் கூறி அமர்ந்திருக்கும் அவரை நின்று கொண்டுதன் இடுப்போடு அணைக்க மோகனும் நடுங்கிய கைகளுடன் மெதுவாக அவளை கட்டி தழுவும் அந்த நிமிடம் தன் மகள் ஞாபகம் மீண்டும் வர அந்த பெண்ணிடம் என்ன மன்னிச்சிடுமா என்று கூறிவிட்டு உடனே எழுந்து பக்கத்தில் இருக்கும் ஒரு மேசை மீது பணத்தை வைத்துவிட்டு இடத்தை காலி செய்கிறார்....
இரவு மணி கிட்டத்தட்ட ஏழு.. தன் மகளுக்கு போன் செய்து அப்பா வர நேரமாகும் நீ படிச்சிட்டு சாப்பிட்டு படுமா என்று கூறிவிட்டு ஆளில்லாத இரண்டு பக்கமும் மரங்கள் சூழ்ந்த சாலை வழியே நடந்து செல்கிறார் நினைவுகள் எங்கோ செல்ல கால்கள் எங்கோ செல்கிறது சோகமாக குழப்பத்துடன் அடுத்து என்ன செய்யலாம் என்ற பல சிந்தனைகளுடன் தளர்ந்துபோய் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த சாலையின் ஓரத்தில் துணி தேய்துக் கொண்டிருப்பவனின் வண்டியில் உள்ள ஒலிபெருக்கியில் இளையராஜாவின் ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயயில
பாடலைக் கேட்டு அருகிலுள்ள ஒரு இருக்கையின் மீது அமர்கிறார் பின்புலத்தில் இளையராஜாவின் இசையில் அந்த பாடல் இவர் மனதை பிழிகிறது இவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டு வருகிறது அந்த வரிகள் தேம்பி அழுகிறார் தற்கொலை செய்து கொள்வோம் என தோன்றுகிறது செய்து கொண்டார் தன் மகன் நிலை என்னவாகும் என தெரியாமல் கண்ணீரை மட்டுமே பதிலாக வருகிறது தற்செயலாக அவரின் இடது பக்கம் திரும்பி பார்க்க தூரத்தில் ஒரு பெண் உயரமான ஒரு பாலத்தின் மேல் இருந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள சித்தமாவது போல் தெரிகிறது முதலில் சாதாரணமாக பார்த்த அவருக்கு சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது தான் இருக்கும் இடத்திலிருந்து கத்துகிறார் அந்த பெண்ணுக்கு கேட்கவில்லை ஓடுகிறார் வேகமாக சென்று அந்தப் பெண் குதிக்கும் சில நிமிடங்களுக்கு முன் அவளை பிடித்து இழுத்து காப்பாற்றுகிறார்...