மனிதர்கள்

இப்பொழுதெல்லாம்
வானிலையைவிட
அதிவேகமாய் மாறிக்கொண்டே
இருப்பது சில மனிதர்களின்
மனநிலையும் அவர்களின்
எண்ணங்களும் தான்...!!!

எழுதியவர் : சிவசங்கரி (18-Sep-20, 3:32 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : manithargal
பார்வை : 127

மேலே