ஆன்மீகம்
எனக்குள்ளே நீயென்றும்
உனக்குள்ளே நான் என்றும்
இறைவனை பற்றி உணரும்
எண்ணம் ஒருவன் மனதில்
வந்து விட்டால் மனக்கவலை
எல்லாம் மாறிவிடும் நொடியில்....!!
இதற்காக நாம் ஆன்மீகம் தேடி எங்கும் செல்ல வேண்டிய
அவசியம் இருக்காது...!!
வேதாந்தம் சித்தாந்தமாகி
சித்தாந்தம் வேதாந்தமாகி
தெளிவு பிறந்துவிடும்..!!!
--கோவை சுபா