சொந்த தொழிலில் அரசியல் வேண்டாமே

சொந்ததொழிலில்அரசியம்வேண்டாமே

உணவகத்தில் “இங்குஅரசியல்பேசாதீர்கள்” என்றஅறிவிப்புபலகைமுன்னால்நாங்கள்கூட்டாகஆரம்பிக்கும்தொழிலுக்குஎனக்குபிடித்தஎங்கள்ஏரியாகட்சித்தலைவரைஅழைத்துஆரம்பிக்கலாம்என்றுசொல்லப்போகஎன்நண்பன்ராஜேந்திரனுக்குகோபம்வந்துவிட்டது. அதெப்படிநான்இருக்கறகட்சித்தலைவரைகூப்பிட்டாகுறைஞ்சாபோயிடுவோம் ? நான்அதற்குபதில்சொல்ல, அவன்அதற்குபதில்சொல்லவிவாதம்பெரிதாகிஎல்லோர்பார்வையும்எங்கள்மீதுபதியஎனக்கும், நண்பனுக்கும், நாங்கள்ஆதரிக்கும்கட்சிகளைப்பற்றிபெரும்விவாதம்கிளம்பிவிட்டது. சத்தம்பெரிதாகஆரம்பிக்கும்போதுகடைமுதலாளிஎங்கள்அருகில்வந்துசார்சாப்பிடவந்திருக்கீங்க, சாப்பிட்டாச்சுன்னாதயவுசெய்துகிளம்புங்க, இங்கஎல்லாரும்வர்றஇடம்தயவுசெய்துஅரசியல்பேசிகூட்டத்தைகூட்டாதீங்கஎன்றுஎன்முன்னால்சொல்லும்போதுதான்நான்என்னைஉணர்ந்தேன். மன்னிச்சுங்குங்க, என்றுநண்பனைபேசாமல்இருக்கும்படிசைகைசெய்துசாப்பிட்டதற்குபணம்கொடுத்துவெளியேவந்தோம்.
நண்பன்இன்னும்அரசியல்பேசியதின்பாதிப்பில்இருந்துமீளாமல்இருந்தான். அவனைமெல்லஉலுக்கிஅமைதி, அமைதி, ஒண்ணுசெய்யலாம், நம்மகுடோனைஇரண்டுகட்சிக்காரங்களையும்வச்சுதிறக்க்சொல்லலாம், என்றுயோசனைசொன்னேன். அதெப்படிஇரண்டுபேரும்ஒண்ணாவருவாங்க ? சந்தேகம்எழுப்பினான். கடையஒருத்தர்திறக்கறதாகவும், இன்னொருத்தர்கொண்டுவந்தபொருட்களைவாங்கறதாகவும்ஏற்பாடுபண்ணிடலாம்என்னசொல்றே ? சரிஎன்றுதலையசைத்தான்ராஜேந்திரன். இப்பதயவுசெய்துநாமஅதுக்குமுன்னஎன்னபேசிக்கிட்டிருந்தோமேஅந்தவிசயத்துக்குவருவோம்சொன்னவுடன்புன்முறுவல்காட்டினான்.
நாங்கள்இருவரும்வேலையில்லாபட்டதாரிகள், இருவருடங்களாகவேலைதேடிஅலைந்துகொண்டிருக்கிறோம். ஒருவாரத்துக்குமுன்தான்பேசாமல்இருவரும்சேர்ந்துஏதாவதுதொழில்செய்தால்என்னஎன்றுவிவாதிக்கஆரம்பித்தோம். ஒருவழியாகவீடுவீடாகபழையபேப்பர்களைசேகரித்துஅதைமொத்தவிலைக்குபோடுவதுஎனமுடிவுசெய்துஅதற்காகநகரின்முக்கியமானஇடத்தில்குடோன்ஒன்றையும்வாடகைக்குபிடித்துவிட்டோம். இனிவீடுவீடாகபேப்பர்களைசேகரிக்கஆட்களைவேலைக்குசேர்த்துக்கொள்வது, அல்லதுஅவர்களைகமிசன்அடிப்படையில்வைத்துக்கொள்வதுஎன்றுபேசஆரம்பித்துதிறப்புவிழாவிற்குஎன்னுடையகட்சித்தலைவரைவரவழைக்கலாம்என்றுஆரம்பித்துஎன்நன்பணோஅவனுடையகட்சித்தலைவரைவரவழைக்கலாம்என்றுசொல்ல,நான்மறுப்புசொல்லஅவன்அதற்குமறுப்புசொல்லநான்பதிலுக்குசொல்லஇப்பொழுதுவிவாதம்வேறுவிதமாகபோய்கடைக்காரர்எங்களைவிரட்டும்அளவுக்குவந்துவிட்டது.
எப்படியோஒருவழியாகஇருஅரசியல்வாதிகளையும்அழைத்துதிறப்புவிழாவையும்,பொருட்கள்வாங்கிகுடோனில்சேமிப்பதுபோலவும்விழாவைநடத்திமுடித்துவிட்டோம்.நான்கைந்துவாடிக்கையாளர்கள்எங்களுக்குகிடைத்தார்கள். பேப்பர்மற்றும்பிளாஸ்டிக்பொருட்களைசேகரிப்பதற்குஆட்கள்கிடைத்தார்கள். கமிசன்வகையில்ஆட்கள்வைத்துக்கொண்டதால்நேரம்காலம்பார்க்காமல்பொருட்கள்வந்தன. முதலீட்டுபணத்தைஇருவரும்சம்மாகபோட்டுக்கொண்டோம். இருந்தாலும்தேங்கியபொருட்களைவிற்பதில்எங்களுக்குஅனுபவம்குறைவுஎன்பதால்கொஞ்சம்தடுமாற்றம்வந்தது.
நாங்கள்இருவருமேவேலைசெய்துதரம்வாரியாகபிரித்துவைத்துவிற்பனைக்குகாத்திருந்தோம். ஒருநாள்ராஜேந்திரனுடன்அன்றுதிறப்புவிழாவைநடத்திக்கொடுத்தஅரசியல்தலைவர்குடோனுக்குவந்திருந்தார். வந்தவர்நாங்கள்சேர்த்துவைத்திருந்தபொருட்களைபார்த்துவிட்டுகவலைப்படாதீங்க, எனக்குதெரிஞ்சபார்ட்டிஒண்ணுஇருக்கு, வரச்சொல்றேன். சொன்னவுடன்ராஜேந்திரன்நெக்குருகிபோனான். எனக்குகூடநம்பிக்கைகீற்றுவந்ததுபோல்இருந்தது. அதற்கப்புறம்அவர்கட்சியைப்பற்றிஆஹா, ஓஹாவெனபேசிவிட்டுவிடைபெற்றுசென்றார்.
எங்களுக்குஒரேசந்தோசமாகபோய்விட்ட்து. எப்படியோஒருஇருபத்திஐந்தாயிரத்துக்குபோனாலும்ஐந்துஆயிரம்ரூபாய்லாபம்கிடைக்கும். ஆரம்பித்தஒருமாத்த்திற்குஇந்தவருமானம்வந்தாலும்போதும்என்றுநினைத்துபேசிக்கொண்டோம்.
மணிஏழுஇருக்கும், வீட்டில்இருந்தஎன்னைநான்சார்ந்தகட்சித்தலைவர்கூப்பிடுவதாகஒருவர்வந்துசொன்னார். எனக்குஆச்சர்யம், நான்இந்தகட்சியைசார்ந்தவன்என்றுமட்டும்அவருக்குதெரியும். அப்படிப்பட்டவர்என்னோடுதொடர்புவைத்துக்கொள்ளும்அளவுக்குஅப்படிஒன்றும்பழக்கமில்லை. இருந்தாலும்என்னைவரச்சொல்லஎன்னகாரணம் ? யோசித்துக்கொண்டேசென்றேன். தம்பிவாங்க, என்றுஎன்னைகட்டிப்பிடித்துக்கொண்டவர், எப்படிபோகுதுஉங்கபிசினஸ் ?இந்நேரத்துக்குபிச்சிகிட்டுபோயிருக்கணுமே ? அன்பொழுகவிசாரித்தார்.
நான்மெல்லஇன்னும்வியாபாரம்ஆகாமநிக்குது. மொத்தமாவாங்கறபார்ட்டிதேடிகிட்டிருக்கோம், என்றுசொன்னேன். தம்பிக்குஒரு‘ஜூஸ்”கொடுங்க, ஆர்டர்செய்தார். அதெல்லாம்வேண்டாம்கூச்சத்துடன்மறுக்கசும்மாகுடிங்கதம்பிவற்புறுத்தினார். அப்புறம்தம்பிஉங்க “குடோன்லஇருக்கற” சாமான்எல்லாம்எனக்குதெரிஞ்சபார்ட்டிஒண்ணுஇருக்கு, அவங்களுக்குகொடுக்கறீங்களா? நல்லபார்ட்டிஉங்களுக்குஎவ்வளவுவேணும்னாலும்கேளுங்க, நான்ஏற்பாடுபண்ணிவாங்கிதாரேன்.. எனக்குஆச்சர்யமாகிவிட்டது. நேற்றுவரைஎப்படிவிற்பதுஎன்விழிபிதுங்கிகொண்டிருந்தோம். மாலையில்ராஜேந்திரனுடன்வந்தகட்சிக்காரர்நல்லபார்ட்டியைஅறிமுகப்படுத்துகிறேன்என்கிறார். இப்பொழுதுஇவரும்நல்லபார்ட்டியைஅறிமுகப்படுத்துகிறேன்என்கிறார்.
ஐயாமன்னிச்சுக்குங்க, என்கூடஇருக்கறராஜேந்திரனோடநண்பர்ஒருத்தர்பார்ட்டிஏற்பாடுபண்ணறேன்னுசொல்லியிருக்காரு. இழுத்தேன்..யாருஅந்தகட்சிக்காரனா, பார்த்துதம்பிஏமாத்திடப்போறாங்க, எதுக்கும்விசாரிச்சுகிட்டுகொடுங்க, சரிங்கநான்தலையசைக்கநம்மகிட்டபார்ட்டிரெடி, நீங்கஎப்பவரசொன்னாலும்வந்துடுவாங்க, இதைமறந்திடாதீங்க. ‘சரிங்க’சொல்லிதலையசைத்துவெளியேவந்தேன்.
ராஜேந்திரனிடம்இதைபற்றிஒன்றும்சொல்லவில்லை.மனம்வருத்தப்படுவான். மாலையில்ராஜேந்திரனின்கட்சிக்காரர்அனுப்பியஆள்வந்திருந்தார். வந்தவர்எங்கள்பொருட்களைசுற்றிப்பார்த்துவிட்டுஉதட்டைபிதுக்கிஇதுவெல்லாம்இப்பமார்க்கெட்டுக்குபோகாதுஎன்றுசொல்லவும்நாங்கள்முகமெல்லாம்சோகமாகிஅவரைபார்த்தவாறுநின்றுகொண்டிருந்தோம்.இறுதியாகபத்தாயிரம்தர்றேன், என்னசொல்லறீங்க? இருவருமேமறுத்துவிட்டோம். இதுவரைக்கும்பதினைஞ்சாயிரம்கொடுத்திருக்கோம், நீங்கவெறும்பத்தாயிரம்சொன்னாஎப்படி?ராஜேந்திரன்கேட்கநீங்கதொழிலுக்குபுதுசு, ஏமாந்திட்டீங்க, இந்தபேப்பருக்கெல்லாம்இவ்வளவுகொடுத்திருக்கவேண்டியதில்லை. என்றுசொல்லிவிட்டுசரிஉங்களைபார்த்தாபாவமாஇருக்கு, கூடஇரண்டாயிரம்போட்டுதாரேன்என்னசொல்றீங்க?
நாங்கபேசிட்டுஉங்களுக்குசொல்லிஅனுப்பறோம், அவரைஅனுப்பிவிட்டுநான்எனதுஏரியாஅரசியல்வாதிசொன்னதைஇவனிடம்சொல்லஎப்படியாவதுபோட்டபணம்வந்தால்போதும்என்றமனநிலையில்இருந்தவன்வரச்சொல்பார்க்கலாம், அவர்என்னரேட்சொல்றாருன்னு ! நான்எனதுஏரியாஅரசியல்வாதியிடம்சொல்லிஅனுப்பமற்றொருஆள்மறுநாள்குடோனுக்குவந்திருந்தார். அவரும்முன்னவர்போலவேசுற்றிப்பார்த்துவிட்டுஅவர்சொன்னதைப்போலவேசொன்னார். நாங்களிருவரும்வெறுத்துப்போய்இருந்தோம். இறுதியாகபதிமூணாயிரம்கொடுக்கலாம்என்னசொல்றீங்க? கேட்டார். நாங்கஅப்புறம்சொல்றோம்அவரையும்அனுப்பிவிட்டோம்.
அன்றுமாலைவரைஎன்னசெய்வதுஎன்றுமண்டையைஉடைத்துகொண்டிருந்தோம்மாலைநான்குடியிருக்கும்ஏரியாஅரசியல்வாதிவந்தார். என்னதம்பிஎன்னாச்சுஎன்றுகேட்டார். நான்வருத்தத்துடன்வந்தஇருவரும்கேட்டதொகையைசொன்னேன். அவர்யோசனையாய்முகத்தைவைத்துக்கொண்டுநீங்கஎவ்வளவுஎதிர்பார்க்கறீங்க? என்றுகேட்டார். ராஜேந்திரனின்முகத்தைபார்த்தேன்அவன்இருபத்திஐந்துசொல்என்றுகிசுகிசுத்தான். எனக்குபயம்மெல்லநாங்கஒருஇருபத்திஐந்துஎதிர்பார்க்கிறோம்,
மறுபடிமறுபடிஎவ்வளவுசொல்லுங்க, என்றுகேட்கவாய்குழறஇருபத்திஐந்துகொடுத்தாநல்லாஇருக்கும்என்றுஇழுத்தேன். கடகடவெனசிரித்தவர்தம்பிஇந்தபொருட்களுக்குபத்துபதினஞ்சுகொடுக்கறதேஅதிகம்சரிநீங்கநம்மபார்ட்டியாபோயிட்டீங்க, நான்ஒண்ணுசொல்றேன்உங்களுக்குஇந்தபிசினஸ்ஒத்துவராது, ஏமாந்துபோயிடுவீங்க, அதனாலஇங்கிருக்கறஅத்தனைபொருளுக்கும்நான்முப்பதாயிரமாதர்றேன். நீங்கஇந்தகுடோனுக்குஎவ்வளவுஅட்வான்ஸ்கொடுத்திருக்கறீங்களோஅதையும்உங்களுக்குகொடுத்திடறேன், ஏன்னாஇந்தபொருள்எல்லாம்நான்விக்கிறவரையில்இங்கிருக்கட்டும்என்னசொல்றீங்க?
நாங்கள்வாயடைத்துபோயிருந்தோம். இந்தபிசினசைவிட்டுவிடுவதுஎங்களுக்குமனவருத்தம்வந்தாலும்ராஜேந்திரன்என்னிடம்சைகைகாட்டினான், சரின்னுசொல்லுஎப்படியோபத்துரூபாயுக்குமேலலாபம்கிடைக்குது, தொழில்போனால்என்ன ?அடுத்துஏதாவதுஆரம்பித்துக்கொள்ளலாம். என்றமுடிவுடன்சரிஎன்றுசொன்னேன்.
அன்றுஇரவேபணபட்டுவாடாமுடிந்துநாங்கள்இருவரும்வெளியேவந்துவிட்டோம்.. முதல்வியாபாரம்சரியானலாபம், ஆனால்தொழில்முடிந்துவிட்டதே ! மனவருத்ததுடன்வீடுசென்றோம்.
மறுநாள்நாங்கள்வைத்திருந்தகுடோன்வழியாகசென்றபோதுஅந்தஇடத்தில் “விரைவில்ஓட்டல்திறக்கப்படும்” என்றபோர்டுதொங்கிக்கொண்டிருந்தது. அதன்கீழே“பங்குதாரார்கள்”என்னுடையஏரியாகட்சித்தலைவர்பெயரும், ராஜேந்திரன்கட்சித்தலைவர்பெயரும்போட்டிருந்தது.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (21-Sep-20, 1:30 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 74

மேலே