ஏரித் தந்த வள்ளல்

ஏரித் தந்த வள்ளல்

வெண்பா


உன்கதை யிப்படி உன்அரசோ ஒட்டுக்கு
என்னவர் என்றார் எவரையும் -- அன்னார்க்கு
வீட்டுமனை ஈந்தான் முழுஏரி யைத்தானும்
காட்டுவெள்ளம் ஊர்மூழ்க வே

எழுதியவர் : பழனிராஜன் (24-Sep-20, 2:08 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

மேலே