விளை நிலம்

விளை நிலம்


குறள் வெண்பா


விளைநிலம் விற்கசும்மா அன்றுநின்ற வீணர்
களைபிடுங்க வந்ததேன் சொல்

எழுதியவர் : பழனிராஜன் (24-Sep-20, 2:13 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே