தண்டச் சோறு

தண்டச் சோறு

வெண்பா

அண்டையில் ரோடு அருகில்பஸ் கேட்டுநீ
கண்டாய் பலபோராட் டம்வீணே -- தண்டசோற்
பேச்சுகேட்டு அற்பமாய் பீற்றுகிறாய் சாலையின்
பேச்சுவிட்டு செல்வம் பெறுக்கு

எழுதியவர் : பழனிராஜன் (24-Sep-20, 2:06 pm)
பார்வை : 46

மேலே