பெண் நிலவு
அமைதி இழந்த
மனிதனின் மனம்
குளிர்ந்த நிலவை
பார்க்கும்போது
அமைதியாகிறது...!!
அதுபோல்
பெண் நிலவே
உன்னை காணும் போது
அமைதி இழந்த என் மனம்
அமைதியாகிறது..!!
அதனால் தான் நிலவும்
பெண்ணும் ஒன்றுயென்று
சொல்வார்களோ..!!
--கோவை சுபா