உன் இலக்கை தேடு

உன் இலக்கை தேடு

உன்னிடம் நீ கேள்? உன் இலக்கு என்னவென்று
தெரியும்!!!
உன் இலக்கிடம் நீ கேள்? உன் தடைகள் என்னவென்று
தெரியும்!!!
உன் அறிவிடம் நீ கேள்? உன் தடைகளை உடைக்க வழி
தெரியும்!!!
உன் தடைகளை உடைத்தெரிந்து வெளியே வா.......
நீ! யாரென்று இந்த உலகிற்கு
தெரியும்!!! .

எழுதியவர் : வாழ்கை (1-Oct-20, 6:26 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
Tanglish : un ilakkai thedu
பார்வை : 325

மேலே