வைரமடி நீ எனக்கு
கல்லெல்லாம் மின்னும் நவரத்தினம் ஆவதில்லை
வல்லவர் கண்ட உண்மை வாக்கு இதுவென்றால்
சொல்லத் தெரியலை எனக்கு நீயானால்
சொல்வேன் தயங்காது நான் கண்டெடுத்த
கல்லிற்குள் மின்னும் நீலச்சுடர் பொழியும்
வைரமடி என்னவ ளே