நிலவு சொன்ன நிலவுமுகம்
குளிர்தரும் முன்பனி முன்னிரவு வேளை
குளிர் நிலவு நீல வானில் பவனி
என்னருகே என்னவள் எந்தன் உயிர்நாயகி
வான்நிலவைப் பார்த்து நான் கேட்டேன்
' நிலவே நீ ஆணோ பெண்ணோ யாரறிவார்'
கொஞ்சம் பெண்முகம் காட்டுவாயோ
என்றேன்' அதற்கு நிலவு சொன்னது
' உன்னருகே உன் அணைப்பில் நிலவுமுகம்
இருக்க என்முகம் இன்னும் எதற்கு
உனக்கு என்ற தே