சுயமரியாதை
சுயமரியாதை
பிரியப் பெரியார் சுயமரியா தையாம்
அரிதானப் பிச்சையேந் தல்
கலிவிருத்தம்
சுயமரி யாதையெல் லர்க்கும்தேவை துண்டேந்தி
தயக்கமின் றிப்பொது.கூட்டங்களில் பிச்சைக்கேள்
வியப்பினை நீவிடு உண்டிக்குலுக் கும்பிச்சை
சுயமதிப் பாம்பெரி யார்பாதையைப் பின்பற்றே
நேரிசை வெண்பா
எதையும் எடைக்கெடை பிச்சை வசூல்செய்
அதைவாங்கிப் பின்பிரியா ணிக்கேள் - எதையுமே
யோசிக்கா தேவாங்கிச் சேர்த்திடு சொத்தென
யாசித் தலேமரியா தை