உன்னடியே சரணம்🙏

வேண்டி வேண்டி
கிடைத்த வரங்கள்
யாவும்...🛐
💧💦காணலாய் போக...💧
இனி
வேண்டுமென
ஓர்
வரத்தினையும்
வேண்டேன்...
எம் ஈசனே....🙏
உடல் விட்டு
மனதால்
பயணம்
செய்து....💜
தெளிந்த
💦💦நீராகி🌊🌊
🌙🌊சிவகங்கையில்🌊🌙
கலந்து.....
உன்னடியே
சரணமென....🙏🛐📿🤲
ஆடியப்பாதத்தில்....👣
பணிந்திடும்
நாள்...
எந்நாளோ.......jQuery17105731544153067298_1601985719683?..