என் நெஞ்சில் என்காதலர் குடியுள்ளார்

என் நெஞ்சில் என்காதலர் குடியுள்ளார்

நேரிசை வெண்பா

காதலர் என்நெஞ்சி னுள்ளேக் குடியுள்ளார்
பாதகம் செய்ய விளையுமூறும் --. வேதனைக்
கொள்ளா தவரைத் தவிர்க்கத் தவிர்த்தேனுட்
கொள்ளா தெதையும்சூட் டில்



நெஞ்சிலேயே எம் காதலர் இருத்தலால் அவர் வெம்மை யால் பாதிக்கக் கூடாதென்று
அறிந்து, சூடாக உண்ணுதற்கும் அஞ்சுகிறேன்.



குறள் 5/8

எழுதியவர் : பழனிராஜன் (26-Oct-20, 9:08 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே